பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பேயனர்

காடு மாருத் தலைமையால் மாண்புறுதல் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆங்கமை வெய்தியக் கண்ணும் பய. மின்றே, வேந்தவிைல்லாத நாடு’ என்ற குறட்பாவின் கருத்தினேயும் கோக்குக. இத்துனே அருங் கருத்துக்கள் பலவும் ஒருங்கே அமையப் பாடிய புலவர் பெருமையினைப் பாராட்டுவோமாக!

பருதிசூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தியற்றே : வையமும், தவமும் தாக்கின், தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்ருது ஆகலின், கைவிட்டனரே காதலர்: அதனுல் விட்டோரை விடாஅள் திருவே , விடாஅதோர் இவள் விடப்பட்டோரே.”

(புதம் : கூகி.டி)