பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}6 மாநகர்ப் புலவர்கள்

தலையாய கடமையாகக் கொள்ளுதல்வேண்டும் : நெடுஞ் ச்ேரல்ாதன்பால் இப் பண்பு நின்று கிலேபெற்றிருந்தது; அறங் கூறும் ஆன்ருேர்களே, அவன் என்றும் பிரியான் செல்வுழிச் செல்வுழிச் செல்லும் மெய்க்கிழல்போல் , அவர் தன்னேவிட்டுப் பிரியாமையினேப் பெரிதும் விரும்பு வன். 'அமர்பு மெய்யார்த்த சுற்றமொடு நுகர்தற்கு, இனிது கின் பெருங்கலி மகிழ்வே' - என்றும், பகை யொழிந்து பணிந்தாரைப் பாதுகாத்தல் பேரரசர்க்குப் பண்பாகும் , அவ்வாறு பணிந்தார்தம் பிழை பொறுத் துப் பேணுது, மாருக, மேலும் பழிவாங்க எண்ணுதல் பழியுடைத்தாம் ; இதையும் உணர்வான் அவன் ; அவன் பகைவர் பொறுத்தலாகாப் பெரும்பிழை புரிந்தாரேயாயி னும், அவர் பணிந்து திறை தந்தக்கால், அவர் பிழையினே மறந்து, அவர் கொடுத்தன கொண்டு அருள்புரியும் அற: வுள்ளம் உடையன். - "பெரிய தப்புநராயினும், பகைவர் பணிந்து திறைபகரக் கொள்ளுகை" - என்றும், மக்கள், அறிவு, ஆற்றல், ஒழுக்கம், உயர்குணம் இவை உடைம்ை யால் எத்துணை தான்் புகழுறினும், அவர் தம்பால் வந்து: இரந்தார்க்கு ஒன்று கொடுத்துப் பெறும் கொடை உடை மையால் உண்டாம் புகழுடையார்போல் போற்றப்படுவ: திலர் : அறிவு முதலாயின்வற்ருன் வருவது உண்மைப். புகழாகாது ; கொடுத்துப் பெறும் புகழே புகழாம் ; “சதல் இசைபட வாழ்தல்,' என்றன்ருே வள்ளுவர் கூறு கின்றனர்? சேரலாதன்பால் ஏனைய புகழ்களோடு இப் புகழும் இணைந்து கின்றது. உலகைக் காக்கும் கடமை உடைய வானம் பெய்யாது பொய்ப்பினும், சேரலாதன் காடுத்தலைக் கைவிடான் ; கொடுப்பதையே கடமை. ாகக் கொண்ட்வன் அவன் : அக் கொடைக் குணத்தி. னின்றும் அவன் உள்ளம் சிறிதும் கோடாது கொடுக்குக் பாதும் குறையக் கொடுப்பான் அல்லன் வருந்தி: வந்தோர் வயிற்றுப் பசித்தீ தணியப் பெரும்பொருள் தருகு, வன். 'கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;

மன்னுயிர் அழிய யாண்டு பலமாறித் கண்ணிய் எழிலி க்கலாகாயினும் வயிறு பசிகூர் சயலன்," "மன்னுடை.