பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாநகர்ப் புலவர்கள்

தியும் அருந்தவம் பல ஆற்றிப் பெற்ற மகளுவன் இவன் பிறப்பதற்குச் சின்னுட்களுக்கு முன்னரே தந்தையை இழந்துவிட்டா தைலின், பிறக்கும்போதே பேரரசு உரிமை பெற்றுப் பிறந்தான்் என்ப. இளமையில் நாடாட்சியில் காட்டம் கொண்டிருந்த தாயத்தாரால் சிறையுற்றுப் பின்னர்த் தன் வாள் துணையும், அம்மான் இரும்பிடர்த் தலையாரின் அருந்துணேயும்பெற்றுப் பகைவர்தம் திண்ணிய கர்வலே அழித்து வெளிப்போக்தான்் ; வெளியேறுங்கால், பகைவர் வைத்த தீயால் கால் வெந்துற்றுக் கருகக், கரிகால் என்ற பெயருடையயிைனன் வெளியேறி, விடுதலே பெற்றுத் தன் அரசுரிமையினே அடைந்தபின்னர்ச் சேரமான் பெருஞ்சேரலாதனும், செழியன் ஒருவனும், பதினெரு வேளிரும் கூடி எதிர்க்க, எதிர்த்தாரைக் கோயில்வெண்ணெயில் வெற்றிகொண்டு, தாய் பிறந்த அழுந்துாரில் அது குறித்து விழாக்கொண்டாடி மகிழ்ந் தான்்; வாகைப் பறந்தலே எனும் இடத்தே மீண்டும் வந்தெதிர்த்த ஒன்பது மன்னர்களின் குடைகளையும், முரசுகளையும் கைக்கொண்டு வென்று துரத்தி வீறுகொண் டான் , தமிழ்நாட்டில் ஆங்காங்கே வாழ்ந்துவந்த ஒளியர், அருவாளர், பொதுவர் போன்முரையும், வடக்கே கங்கைக் கரைவரை வாழ் பேரரசுகளாகிய வச்சிரம், மகதம், அவந்தி நாட்டு அரசர்களேயும் தன் ஆணே உணருமாறு: செய்தான்்; காவிரிக்குக் கரை அமைத்து நாட்டுவளம் பெருக்கின்ை புகார்ப் பெருந்துறையைப் புதுப்பித்துப் புறநாட்டு வாணிபத்தை வளர்த்துத் தன் நாட்டுச் செல்வ. கிலேயினேச் செழிப்புறச்செய்தான்் ; கடியலூர் உருத்திரங். கண்ணனர் பாடிய பட்டினப்பாலே கேட்டுப் பதினறு: நூருயிரம் பொன் பரிசளித்துப் பெருமைகொண்டான். -

கரிகாலன் வரலாற்றில் அவன் சிறையினின்றும் வெளிப்போந்த நிகழ்ச்சியும், அவன் ஒளியர், அருவாளர் ஆகியோரை அடக்கியதும், நாடு வளம்பெறச் செய்ததும், கடியலூர் உருத்திரங்கண்ணனரால் விளங்க உரைக்கப்பட் டுள்ளன. கூரிய நகமும், வளைந்த வரியும் கொண்ட புலிக்