பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளில் ஆத்திரையளுள் 61:.

என்னேயும் ஒருவகை உள்ளுவாயாக!" என வேண்டி,. வேண்டும் பொருள் அளித்து அனுப்பினுன் , அவன் அன்னணுதலின், ஆத்திரையர்ைக்கு அவன்பால் பேரன்பு உண்டாயிற்று அவனேத் தன் உள்ளத்தே வைத்துப் போற்றுவாராயினர்; அவனே மறப்பதும் அவர்க்கு அரிதா யிற்று ; அவன் மறத்தற்கரியன் என்பதை அழகிய ஒரு. பாட்டால் அவனுக்கு விளக்கியுள்ளார்.

"அன்ப! ஆதனுங்க! என் உள்ளத்தைத் திறந்து பார்ப்பார் உண்டானல், அவர் ஆண்டு நீ குடிகொண்டிருப்: பதைக் காண்பர், கின்னே யான் மறவேன் ; கின்னே மறக்கும்காலமும் எனக்கு உண்டாமாயின், அக்காலம், என்னே யான் மறக்கும் காலமாகும்; அக்காலம், என் உயிர் என் உடலைவிட்டுப் பிரியும் காலம்ாம் : அந்தக் காலத்தில்தான்் யான் கின்னே மறப்பேன்," என்று கூறும் புலவர் உள்ளம், அவர் அவன்பால் கொண்டிருந்த அளவிறந்து விளங்கிய அன்பின் பெருமையினே அறிவித்து கிற்றல் அறிக.

'எங்தை வாழி! ஆதனுங்க! என்

நெஞ்சம் திறப்போர் கிற்காண் குவரே : கின்னியான் மறப்பின், மறக்கும் காலை என்உயிர் யாக்கையிம் பிரியும் பொழுதும், . என்னியான் மறப்பின், மறக்குவென்.' (புறம்: கனடு):

பின்பொருகால் ஆதனுங்கன் ஊர் சென்றவழி, ஆங்கு அவன் இறந்துவிட்டாளுக, அவன் வழிவந்த முதியன், என்பான் வாழ்ந்திருந்தான்ுக, அவன்பால், தாம்இ&ளஞராய்: இருந்தகாலத்தே ஆங்கு வந்ததையும், அப்போது ஆத. அனுங்கன் காட்டிய அன்புடைமையினயும் எடுத்துக்கூறி, அவ் ஆதனுங்கனேபோல், தம் வறுமைச் சுற்றத்தின் வாட்டமகல, வரையாது கருக என வேண்டியும், ஆத. லுங்கன் இறந்தான்க ஆண்டு எழுந்த சாப்பற்ை. ஒலி, மீண்டும், எழாதொழிக என வாழ்த்தியும் மீண்டார்; அவ்வாறு முதியனேப் பாடுங்கால், அவன்,பக்ைவர்தீேrற்று: ஒடுங்கால் அவரைப் பின் கின்று தாக்காப் பேராண்மை