பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமட்டுக் கண்ணணுர் 89.

பசார்ட்டிய புலவர் குமிட்டுர்க் கண்ணனரும் எடுத்துக்

கூறிப் பாாரட்டியுள்ளார்: -

"ஆரியர் துவன்றிய பேரிசை இமையம்

தென்னம் குமரியொடு ஆயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே.'

(பதிற்று : க.ச.உ.உ - உச)

இமயத்தே விற்பொறித்த விறல் மிக்கோனுய நெடுஞ் சேரலாதன், தனக்குப் பணியாது கின்ற யவன அரசரைப் போரில் வென்று கைப்பற்றி, அக்கால முறைப்படி அவர் தலையில் நெய்யைப் பெய்து, அவர் கைகளைப் பின்கட் டாகக் கட்டி இழிவு செய்ததோடு அமையாது, அவரிடத்தி .ணின்றும், விலைமதிக்கொணு அணிகளையும், வயிரங்க்ளேயும் தண்டமாகக் கொண்டு, அவற்றைத் தன் தலைநகராகிய வஞ்சிக்கண் வாழும் பாணர் கூத்தர் முதலாம் பரிசில் மாக் கட்கு வழங்கிச் சிறப்புற்ருன். இதை, -

நெய்தலைப் பெய்து, கையிற் கொளி.இ

அருவிலே நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறல் மூதுார்த் தங்துபிறர்க்கு உதவி அமையார்த் தேய்த்த அணங்குடை கோன்தாள் இமைய வரம்பன் நெடுஞ் சேரலாதன்,' - எனவரும், பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பதிகத் தான்் உண்ர்க. - - ‘. . . .

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்ற வெற்றிக :ளுள் புலவராற் போற்றப்படும் பெருமைவாய்ந்த வெற்றி அவன், கடலிடையுள்ள தீவொன்றைத் தம் வாழிடமாகக் கொண்டிருந்த பகைவர் மீது கப்பற் படையுடன் சென்று, அவரையும் வென்று, அவர் காவல் மரமாம் கடம்பையும் வெட்டி யெறிந்து, அக் கடம்பால் முரசுசெய்து முழக்கி யதேயாம். இப் பகைவர், கடம்பைத் தம் குலமாகச் கொண்டு மைசூர் காட்டின் மேற்பகுதியினே ஆண்ட கதம்ப வேந்தராவர் என் ஆராய்ச்சியாளர் கருதுவர். சேரலா தன்