பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-92 மாநகர்ப் புலவர்கள்

இவ்வாறு சேரலாதன் பெற்ற வெற்றிகளே எடுத் தோதிப் பாராட்டிய புலவர், அவன் போாண்மையினையும் அவன் பேராண்மைகண்டு நடுங்கும் அவன் அச்சத்திகன யும் பொதுகிலேயால் எடுத்தோதியும் போற்றியுள்ளார். ஒர் அரசன், தன் பேராண்மையால் பேரரசயை வழி, அவனுக்குப் பல திசையினும் பகை வளரும்; அதைப் போன்றே சேரலாதனுக்கும் பகைவர் - பலராயினர்; ஆயினும், அப்பகைவர் பன்மை, அவன் ஆண்மைமுன் கிற்க அஞ்சும் இயல்பினதாகும்; ஆண்மையும், ஆற்றலும் இல்லாதார் எழுபது கோடியராயினும், ஆண்மையும் ஆற்றலும் வாய்ந்தான்் ஒருவன்முன் கிற்றல் ஆற்ருர் ; காக்கை பல கூடினும் ஒரு கல்லின்முன் கிற்க வல்லுமோ? 'ஒலித்தக்கால் என்னும் உவரி எலிப்பகை, காகம் உயிர்ப் பக் கெடும்,' என்பர் வள்ளுவர். இக்கருத்தினே உளத்தி னுட் கொண்டவராய புலவர், ஆண் சிங்கம் ஒன்று வாழும் மலேச்சாரலில், பிற விலங்குகள், தாம் பெரும்பெருங் கூட்ட மாய வழியும், டேக்கவும் நெஞ்சம் நடுங்கும் , அதைப் போன்றே, நெடுஞ்சேரலாதனின் பகைவர், முரசொலிக்கும் . தங்கள் தங்கள் அரண்மனேயில் வாழ்ந்திருப்பினும், அவன் ஆற்றலே எண்ணி, உள்ளம் அஞ்ச, உறங்காராவர் என உவமைகாட்டி, அவன் ஆண்மைச் சிறப்பின அழகொழுகப் பாராட்டியுள்ளார் :

'அரிமான் வழங்கும் சாரல் பிறமான்

தோடுகொள் இனங்ரை நெஞ்சதிர்ந்தாங்கு முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல்புகழ்.' . . (பதிற்று : கஉ) இவ்வாறு பேராண்மையும், பேராற்றலும் உடையான் நெடுஞ்சேரலாதன் என்பதறியாது அவனோடு பகைத்துப் போரிட்டார், தம் காடழிய நலிவுற்ற கிலேயினேக் கண்டு கண்கலங்கிய புலவர், தாம் கண்ட அவ்வழிவுக் காட்சியினே காமும் அறியக் காட்டியுள்ளார். பகைவர் காட்டில், ர்ேகிலே தோறும், அந்தணர் ஒம்பும் செந் தழல் போலும், செக்கிறத்