பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oA மாநகர்ப் புலவர்கள்

சிறப்பால், அவன் காடுபெற்ற கலத்தினேயும் காட்டுகின்றார்: "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் காட்ட, பெயலும் விளேயுளும் தொக்கு' என்ப. சேரலாதன், நெறிகின்று காடு காக்கும் கல்லியல்புடையான் ஆதலின், அவன் காட் டில் மழை கோள்களின் கிலேயால் பொய்த்தல் அறியாது; அவன் காட்டுமக்கள், எங்கு எக்காலத்தில் எவ்வளவு வேண்டுகின்றனரோ, அங்கு அக்காலத்தில், அவ்வளவே பெய்யும்; அவ்வாறு வளம் செறிந்து விளங்குவதால், அவன் நாட்டில் அவரவர், அவரவர் தொழிலில் பிறழ்வு இன்றி அறவழி கிற்பாராயினர்; அவன் நாட்டுக் காடுகள் கொடுவிலங்குகளின் வாழ்விடமாகாது, அறம்புரியும் துறவிகளின் உறைவிடமாம் ; முல்லே படர்ந்த அவன் நாட்டுக் கொல்லைகளில் மள்ளரும், மகளிரும் கூடி மகிழ்ந்து ஆடும் விழா அருது கடைபெறுவவாயின; அக்காட்டு வழி களும், ஆறலே கள்வரைப்பெருமல், அன்புறையும் இடமாகி இன்பம் தருவவாயின; அவன் நாட்டில் எண்வகையாம் கூலங்களைப் பகரும் வணிகர், தளர்ந்த தம் குடிகளைத் தாங்கும் பண்பினராயினர்; தம் உழுதொழிலால் உலகைப் புரக்கும் உழவர்க்கு உறுதுணையாய் கின்றது அவ்ன் ஆட்சி. இதல்ை, அவன் நாட்டில் பசியும் பிணியும் பறக் தோடி மறைந்தன.

- "காடே, கடவுள் மேன ; புறவே - ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன ; ஆறே, அவ்வனத்து ; அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்கர் குடிபுறங் தராஅக், - குடிபுறக் தருகர் பாரம் ஓம்பி, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஒடாது, மழைவேண்டு புலத்து மாரி நிற்ப, கோயொடு.பசிஇகந்து ஒரீஇப் ... . . . . . பூத்தன்று பெரும 1ங் காத்த காடே" (பதிற்று : க.) இவ்வாறு அவன் கர்டு பல்வளமும் பெற்று, பல்லோர் போற்ற விளங்கினமையால், அவன் காட்டு வாழ்மக்களும்,

வடிந்துறை வாழ்வினாயினர் மனக்கவல் என்பதை