பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வள்ளல்கள்

நீண்டொலி அழுவம் குறைபட முகந்துகொண்டு சண்டுசெலல் கொண்மு, வேண்டுவயின் குழீஇப் பெருமலை யன்ன தோன்றல, குன்முதிர்பு உருமுரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து வளமழை மாறிய என்றாழ்க் கால - மன்பதை யெல்லாம் சென்றுணக் கங்கைக்

கரைபொரு மலிநீர் கிறைந்துதோன்றி யாங்கு எமக்கும், பிறர்க்கும் செம்மலையாகலின்."

| . (புறம் : கசுல) எழுவர் மாய்க்த பின்றை, அழிவரப் o . . . . . பாடி வருகரும், பிறரும் கூடி - . . . . . இரங்தோர் அற்றம் தீர்க்குஎன, விரைந்திவண் உள்ளி வந்தனென் யானே." (புறம் : க.கி.டி) குமணன் கோலோச்சி வாழ்ந்த காலத்திலேயே, வெளிமான் என்றொரு வள்ளலும் வாழ்ங்கிருங்கான்; வெளிமான்பால் பரிசில் பெறச் சென்றிருந்தார் புலவர் பெருஞ்சித்தினர்; அவர் ஆண்டுச் செல்வழி, அவன் வாழ்ந்ாள் வற்றிவிட்டது; இறக்கும் அங்கிலேயிலும், கன் பால் வந்து பரிசில் வேண்டி கிற்கும் புலவரை வறிகே அனுப்ப எண்ணினனல்லன் வெளிமான்; கம்பியை அழைத்துப் புலவர்க்கு வேண்டும் பொருள் அளித்து அனுப்பக் கூறி உயிர் துறக்கான்; ஆனால், இளவெளிமான், வெளிமானளவு வள்ளன்மை வாய்க்கப் பெருதவன்; புல வர்கம் தகுதியறிய மாட்டா அவன், அவர்க்குச் சிறிதே பொருள் அளித்துச் செல்லப் பணிக்கான் புல்வர் அகை ஏற்றுக் கொண்டால்லர் அவனுக்குக் கான் யார் தன் அனப்போலும் புலவர்கள் தகுதி யாத் என்பதை உண்ர்க்க விரும்பினர். உடனே விரைந்து முதிர மலையடைந்தார்; குமணனைக் கண்டார் குமண! வறுமை வருக்க, கின் வாயிலடைந்து, கின்னே வாழ்த்தி கின்கும் யான் கூறுவன வற்றைச் சிறிது செவிமடுப்பாய்ாக நிற்பாற் பரிசில் பெற லாம் தகுதி என்பால் உளதோ, இன்ருே அன்ை புன் அறியேன்; யுேம் அதை நோக்குவது செப்பர்தி, சின் தகுதிக்கேற்ற பொருள் அளிக்கிப் போற்i:';