பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፱፻፴ வள்ளல்கள்

வும் கிலத்து வாழ வாழ்ந்து, வாழ்விழந்தனர்; அவருள் ஒருவனுய் உயர்ந்த விட்டான் உன் உடன் பிறந்தான்்; அவ்வுயர் வுள்ளம் இல்லாப் பிறரோ, தம் பொருளைப் பிறர்க்கு அளித்து அதனுல் பயனுருது கொன்னே இறங் தனர்; உலகத்தே, அவர் ஒருவர் வாழ்ந்தார் என்பதையும் உலகம் மறந்து விட்டது; அவருள் ஒருவனுய் உலவுகின் றனே நீ எனக் கொடுத்துப் புகழ்பெற்ற குமணன் சிறப் பையும், கொடை வள்ளல் குமணசீனக் கொன்று வாழ என்னும் அவன் கொடுமையையும் அவன் உளங்கொளக் கூறினர். புலவர் தம் பொன்னுரையின் பயன் என்ன என்பதை அறிதற்காம் வாய்ப்பு இல்லை எனினும், இனங். கும்னன் உள்ளமும், இளகியிருக்கும்; குமணனும், உயிர் பிழைத்துக் கொடைவளரக் கோலோச்சி யிருப்பன் என்றே, பண்டைப் புலவர் தம் பாடற் சிறப்புணர்ந்தார் பலரும் கொள்வர். -

மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் சிறீஇத் தாமாய்க் தனரே; துன் னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்கையின் இரப்போர்க்கு ஈயா மையின், தொன்மை மாக்களின் தொடர்பறி பலரே; தாடாம் படுமணி இரட்டும் பூதுதல் ஆடியல் யானே பாடுர்ைக்கு அருகாக் னேடின் கல்லிச்ை வயமான் தோன்றலைப் பாடி நின்றனெனுகக், கொண்னே பாடுபெறு பரிசிலன், வாடினன் பெயர்தல், என் காடிழத் திதனினும் தனி இன் னுது' என வாள்தக் தனனே, தலையெனக்கு ஈயத், தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின்; ஆடுமலி உவகையொடு வருவல் - ஓடாப் பூட்கையின் கிழமையோம் கண்டே."

(புறம்: ககதி: