பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சி ro 9.

சிறந்த பல பண்புகட்கு கிலக்களஞர் அதியமான், தன் புகழ் பரவும் புலவர் பெருமக்களைப் புரக்கும் பேருள்ளமும் கொண்டிருந்தான்் எனக்கூறல் வேண்டாவன்றே; அஞ்சி, சிறிது நேரமும் ஒழியாமல், மாரிபோல் ஈயும் வண்மையுடை. பான் ; அகமும், முகமும் மலர அரசவையமர்த்து அண்டி வருவார்க்குத் தேரும் பிறவும் பல வழங்கி மகிழ்ந்த காட் கள், அவன் வாழ்நாளில் பலவாம். ஒருநாள் அல்ல ; இரு நாள் அல்ல்; பலநாள் தொடர்ந்து பலரோடு சென்று இாப் பினும், அவ்விாவலர்பால், முதல்நாள் கொண்ட அன்பிற். சிறிதும் குறையாத போன்பே காட்டும் போருட் கொடை யாள்ளுவன்; பரிசில் அளிக்குங்கால், அவன் ஒரோவழி காலங் கடத்துவன் எனினும், பரிசில் அளிப்பது கவருது ; அளித்தே அனுப்புவான்; யானேயின் கையால் பற்றுண்டு, அதன் இரு கொம்புகளுக்கிடையே கிடக்கும் உணவுப் பொருள், அதன் வாயுட் புகுதல் எத்துணை உறுதியோ, அத்துணை உறுதியாம், அதியன் வாயில் வந்து கின்ருேர், அவன்பால் பரிசில் பெறுவது ; ஆகவே, அவன்பால் சென் முல், அவன் புகழ் பாடில்ை, பரிசில் அளிப்பனே, மறுப் பனே என மயங்கார் புலவர். அதியமான் நெடுமானஞ்சி, இத்தகைய பெருங் தகையாய்ப் புகழ்பாவ வாழ்ந்த காரணத் தால், பரணர் பாடினர்; பெருஞ்சித்திரனர் புகழ்ந்தார்; அவன் அத்தை மகள் நாகையார் என்ற நல்லிசைப் புலமை மெல்லியலாரும் பாராட்டினர் : கடையெழு வள்ளல்களுள் ஒருவனவன் என உயர்த்திக் கூறினர், இடைக்கழி நாட்டு நல்லூர் தத்தத்தனர். . . -

' ஒவாது ஈயும் மாரி வண்கைக் -

கடும்பகட்டு யானே நெடுங்தேர் அஞ்சி." (குறுங் : க.க). " கடும்பகட்டு யானே நெடுமான் அஞ்சி -

ஈர நெஞ்சம் ஒடிச்சேண் விளங்கத் * .. தேர் விசிருக்கை." (கம்: க.அக) ஒருநாள் செல்லலம்: இருநாள் செல்லுலம்; பலநாள் பயின்று பலரொடு செல்லிலும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ !