பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வள்ளல்கள்

காடும் மலேயும் பல் கடந்து, தகடூர் சென்று சேர்த்தார்; அரண்மனேவாயில் அடைந்து, ஒளவை வந்துள்ளாள் அதிய மானைத் தேடி என அறிவித்துச் சிறிது இருந்தனர் ; அதிய ம்ான், ஆண்டு விரைந்து வந்தான்ல்லன் , ஒளவைக்கு ஆற். ருெளுச் சினம் மூண்டது; உடனே காவலனே விளித்த, வாவிலோயே! உங்கள் அரசன் வாயிற்கண் வந்து கிற்கும் எம் போலும் புலவர்கள் பொருளால் வறியரே ஆயினும், புலமையால் வறியர் அல்லர்; அவர்கள் பாடிப் பிழைப்பர் ன்னிலும், வழியில் போவார் எவரையும் பாடிப் பாவும் இழி வுடையால்லர்; வண்மையுடையாரை வரிசையான் அறிக்கே பாடுவர்; அவர் பாடிய பாடல் பயனற்றுப் போனது இது வரையில்லை; வள்ளல்களைப் பாடிய பாடல்கள், அப் புலவர் கள், உள்ளத்தே உள்ளியதை முடித்துத் தருவதில் ஒருபோதும் தவறியது இல்லை; அத்தகைய இாவலர் தமக்கு இல்லை என்று கூறி அடைக்கும் வாயில் அன்று உங்கள் அரசன் வாயில் என அறிந்தே யானும் இங்கு வந்தேன்; ஆனால், அதியமான் அன்புடன் வரவேற்ருன் இல்லை; என் உண்மை புயர்வை உள்ளவாறு உணரும் அறிவு அவன்பால் இல்லையோ அல்லது, அவன் கான், தன் உண்மை கிலே பினே உயர்த்தி மதிப்பிட்டு விட்டனனே அறியேன் ; எல். வாருயிலும் ஆகுக' புலவர்தம் உயர்வை உள்ளவாறுனரும் அறிவும், அவரை அன்புடன் ஏற்றுப், போற்றிப் புரப்பதால் பெறும் புகழும் உடையார் அனேவரும் அழிய, உலகம் வறுமை எய்திவிட்வில்லை; ஆகவே, புறப்படுகிறேன் வந்த வழி நோக்கி; மாத்தொழில் மாண்புறக் கற்ருர், ஏற்ற கருவிகளுடன், எத்தக் காட்டிற்குள் சென்ருலும், அவர்க்கு அக் காடு முற்றும் பயன் அளிப்பதே போன்று, நாங்கள் எங்குச் செல்லிலும், மங்காத எங்கள் புகழ் கற்ருேர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு; என்று சினத்து கூறித் திரும்பினர். :

வாயிலோ,ே ! லாயே! : - வள்ளியோ செவிமுதல் வயங்குமொ வித்தித் தாம் உள்ளியது முடிக்கும், உரனுடையுள்ளத்து ,