பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வள்ளல்கள்

வருள் ஒருவனும், தொண்டையர்குலத்தோன்றலும், பெரும் படையுடையாலும் ஆய தொண்டைமான் என்னும் அரசன் பால் தாதுசென்று அவனிடத்தே, அதியமான் பீடும் பெரு மையும் தோன்றக்கூறி, அத் தொண்டைமான், அதியமா ைேடு போரிட அஞ்சமாஅ பண்ணியும் மீண்டார் ; ஆணுல், அந்தோ! அமரைத் தடுத்தல் அவரால் இயலாது போயிற்று: அதியமான் போர்வேட்கை, அவனுக்குப் பார்க்குமிடமெங் கும் பகைவர்களேத் தோன்றச்செய்துவிட்டது; அவன் பகைவர் அனைவரும், யானேப்படையாலும், குதிரைப் படை யாலும் சிறந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சோ அரசன் தலைமையில் ஒன்றுகூடி அதியமானே எதிர்க்கத் துணித்தனர்; பகைவர் பலரும் ஒன்று சேர்ந்துவிட்டமை யால், அவர் வலிமை, தன் வலியினும் பெரிதாகிவிட்டது. தெரிந்த அதியமான், அப் பகைவரை எதிர்சென்று தாக்கு வது ஒழித்துத் தகடூர்க் கோட்டையின் உள்ளே தங்கியிருக் தான்்; அஞ்சி, பகைவர்க்கு அஞ்சித் தகடூர்க்கண் அடங்கி யது கண்டும், அடங்கினால்லர் அவன் பகைவர்; அழிக்க கண்கா அரண்பல அமைந்தது அவன் தகடுர்க்கோட்டை என் பதையும் எண்ணினுகல்லர்; அரண்மிக்க அக்கோட்டையை அழித்து, அவனேயும் கொன்றனர்.

அமர்க்களத்தில் அல்லலுறும் அங்கிலேயிலும், கம்பால் வந்த இரத்தாசைப் புர்க்கவல்ல அதியமான் அக்கோ ! மறைந்துவிட்டான்; அருநெல்லிக்கனியினே ஒளவையார்க்கு ஈந்த அதியமான், அக்ச்ே மறைத்துவிட்ட்ான்; அரும் பெறற் தரும்பை இவண் கொணர்ந்த அதியர்குலத் தோன் றல் அகியமான், அக்கோ மறைந்துவிட்டர்ன்; அவன் உடலை சமத்தீயிட்டு எரித்து, ன்ரித்த அவ்விடத்தில் அவன் பீடும், பெருமையும் பொறித்த கல்லேகட்டு, அக்கல்விற்குப் பீலியும், மாலையும் சூட்டி வழிபட்டுக் கல்காட்டு விழாவும் செய்து முடித்தனர். அதியமான் அரசவை அமர்ந்து, அவன் அ அளித்த அருநெல்லிக் கனி அருக்கிய

ஒளவையாரே யல்லாமல் அவன் பகைவனுப், அவனே