பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘88 வள்ளல்கள்

“கல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி @@త్తిడ్జి வழிபட்ட வழி, அவ்ன் இக் கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறி என்று கனவிற்கூறி, அதிற் பூவை ನಿ கிருமித்தான்். இதேைன வ்ேலூர் என்று பெயராயிற்று என்ற, இவ்வூர் பற்றிய கதையொன்றும் வழங்குகிறது.

திறல்வேல் நுதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர்.'

  • - (சிறுபாண்: கனஉ--) - ஆமூர், அந்தணர் வாழும் வளம் உடையது அரிய

காவல் நிறைந்தது : ஆழ்ந்த அகழியையும் உடையது: - "அந்தணர் அருகா அருங்கடி வியனகர்

அந்தண் கிடங்கின் அவன் ஆமூர்.'

(சிறுபாண் : க.அஎ-அ) ஒய்மானுட்டை ஆண்ட மன்னர் பல்லோருள்ளும், புலவரும், பிறரும் போற்ற வாழ்ந்தோன் நல்லியக்கோடன் எனும் கல்லோனவன்; அவன் புலிபோலும் பெருவலி யுடையான்; பகைவர்தம் முகத்தினும், மார்பினும் அல் லால் புறத்தே புண் உண்டாகாவாறு போர்செய்ய வல்ல வாட்போர் வீரன் ; களிறேறிக் களம்சென்று தழும்பேறிய காலில் கட்டிய வீரக்கழல் உடையான் :

நன்மா விலங்கை மன்ன ருள்ளும்

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள். உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன் * களிற்றுத்தழும் பிருந்த கழல்தயங்கு திருந்தடி. ல்ேக்ர்ேட்”ே . )سنةrرتهذه هي : ه நல்லியக்கோடன், கொடையாற் புகழ்பெற்ற கடை யெழு வள்ளல்களுள் ஒருவனல்லன். ஆனல், அவன் அவ் வெழுவரினும் சிறந்தோளுவன்; வள்ளல் எழுவரும் தனித்தனியே மேற்கொண்டிருந்த கொடைத்தொழில்ாகிய பெரும்பாரம் அண்த்தையும், தான்் ஒருவகைவே தாங்கி கிற்கும் உரனுவிடையான் நல்லியக்கேர்டன்; அம்மட்டோ?