பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. குமணன்'

வள்ளல்கள் எனப் பல்லோர் வாழ்த்த வாழ்ந்த, பாரி, ஒரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்ற எழு வர்க்கும் காலத்தால் பிற்பட்ட தொடைவள்ளல் குடிணன், வள்ளல்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மலேக்கு உரியராய் வாழ்ந்ததைப் போன்றே, குமணனும், முதிரம் எனும் மலைக்கு உரியனுய் வாழ்த்தான்்; முதிரமல் பழனிமலைத் தொடர்களுள் ஒன்று; இம்மலையடிவாரத்தே குமணமங்கலம் என்னும் சிற்ற்ார் இன்றும் உளது. உடுமலைப்பேட்டை யைத் தன்னகத்தே கொண்டு, பழனிவட்டத்தத் தென் மேலைப் பகுதியையும், உடுமலைப்பேட்டை வட்டத்துக் தென்கீழ்ப் பகுதியையும் கொண்டது குமணன் நாடு.

முதிரம் மல்ேவளம்மிக்கது, மூங்கிலும், சுரபுன்னேயும்,

ஆசினியும், பலாவும் செறிந்து வளர்ந்து சிறந்துதோன் அம். அம்மலையில், பலாக்கனியைப் பறித்துத் தின்னும் ஆண்குரங்கு, பெண்குரங்கோடு கூடிய தன் இனத்தை அழைக்கும் அழகிய காட்சிகளைக் கொண்டது; தெருக் களில், மக்கள் மதுவுண்டு மகிழ்தற்காம் செல்வ வளமும் சிறக்கப் பெற்றது. . . . . . .

" விசும்புறக் - - கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் துய்த்தலே மத்தியைக் கையிடுஉப் பயிரும் அதிரா யாணர் முதிரம்' மட்டார் ம்றுகின் முதிரம்." . . . . "பழந் தாங்கு முதிரம்.' (புறம்: 5®æ: 5 #ು; 53 ಒ.} - குமணன், சிறந்த கொடைவள்ளல் ஆவன்; வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையுடையவர். பழந்தமிழ்ப் புல் வர்கள்; இயற்றமிழ் வளர்த்த், புலவரும், இசைத்தமிழ். வளர்த்த பாணரும், நாடகத்தமிழ் வளர்த்த கூத்தரும்,