பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம்‌ உறையும்‌ ஓர்‌ உடம்பும்‌ ஆயினான்‌?” என்று தசரத மன்னனை வருணித்து மக்களை உயிராவும்‌ மன்னனை உடம்பாகவும்‌ ஆக்கித்‌ தெள்ளத்‌ தெளி வான கருத்துப்‌ புரட்சியை செய்கிறான்‌. வசிட்டன்‌

இராமனுக்கு

அரச

நீதி

கற்றுக்‌

கொடுக்கும்‌ சந்தர்ப்பத்திலும்‌, ““வய்யம்‌ மண்ணுயிராக, அம்மன்ணுயிர்‌ உய்யத்‌ தாங்கும்‌ உடலன்ன மன்னனுக்கு அய்யமின்றி அறங்கடவாது அருள்‌

மெய்யின்‌ நின்றபின்‌ வேள்வியும்‌ வேண்டுமோ?

என்று பாடி கம்பன்‌ இன்றைய கருத்தை அன்றே வெளியிடுகிருன்‌ .

ஜனநாயகக்‌

்‌உழுங்குலத்தில்‌ பிறந்தாரே உலகுய்யப்‌ பிறந்தாரே”

(ஏரெழுபது)

என்று பாடி கம்பன்‌ விளங்னொன்‌.

அன்று உழவர்‌ தோழனாக

ஜனசக்தியின்‌ வலிமை கசரகதன்‌ அணையாகக்‌ கைகேயி சொல்ல, இராமன்‌ காட்டுக்குப்‌ புறப்பட்டான்‌ என்று அறிந்ததும்‌ வெகுண்டெழுந்த அயோத்தி மக்கள்‌, ““புற்றுடைய காடெல்லாம்‌ நாடாகப்‌ போம்‌”

என்று சக்தியால்‌ மென்பதுில்‌ உலகறியச்‌

வீரம்‌ பேசினர்‌ என்று கம்பன்‌ பாடி ஜன உலகை ஆக்கவும்‌, அழிக்கவும்‌ முடியு தனக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை! செய்கிறான்‌.

“எல்லாரும்‌ எல்லாப்‌ பெரும்‌ செல்வமும்‌ எய்துலாலே இல்லாருமில்லை உடையாருமில்லை மாதோ

58