சமணத் திருப்பதிகள் 119 குடன் பூசைசெய்து வருகிறார்', அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பம் என்பதன் மரூ. போலும். பாவண்டூர் : திருக்கோயிலூருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி, சாகயில் உள்ளது. இவ்வூரில், பண்டைக்காலத்தில் சமணரும் சமணக் கோயிறும் இரும் திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங்கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது. | நிருகழங்கொண்டை : (திருகறக்குன்றம்-- திருநறுங் குணம்.) திருக்கோயிலூர் தாலுகா, திருக்கோயிலூருக்கு, 12 மையில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி. உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்வை காதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோJan அப்பாண்டைநாதர் கோயில் என் றம் க.துவர், சின் திருமேனி, இங்குச் சத்திசாாதர் கோயிலும் உன்னதி, இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.. குலோத் துங்கச் சோழாது 9-வது ஆண்டில், வீரசேசாகாடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும் பள்ளிச் வரிப்பணம் தானம் செய்திருக்கிறார், இராசராச தேவாது 13-வது ஆண்டில் இங்கிருந்த மேலைப் பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்ப சேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண் டார்க்கு வைகாசித்திருகான் சிறப்பு நடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனே சின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. திருசறுக்கொண்டை பெரிய பாழி ஆழ்வார்க்கு சிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள் ரிக்கு ஸ்ரீதரன் 1. S. A, Dt. Gzetteer p. 40. 2. Ep. Roy, 1901-02, 351, 382, 333, 364, 385 of 1902,
பக்கம்:சமணமும் தமிழும்.pdf/128
Appearance