உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமணமும் தமிழும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுவகையான உயிர்கள் 179 சிதலும் எறும்பும் மூவறிவின, அக்கிளைப் பிறப்பு பிறவுமுள என்றவாறு, பிறவாவன அட்டை முதலாயின. ஈண்டுத் தும்பிய நான்கறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிதப்பே. நாலறிவுயிராமாறு உணர்த்துதல் அதலிற்று. கண்டும் தும்பியுமென நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவுமுள வென்றவாறு, பிறவு மென்றதனான் ரீமிய, சுரும்பென்பன கொன்சு. மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. ஐயறிவுயிராமாறு உணர்த்தி தல் துதலிற்று. நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய. அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிறவாவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீருள்வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முத லாயினவுக் கொள்ளப்படும். மக்க டாமே யாற்றி வுயிரே பிறவு முாவே யச்சிபோப் பிறப்பே. ஆறறிவுயிர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்து, மக்கள் ஆற்றிவுயிர் எனப்படுவர்; அக்கினைப் பிறப்பு பிறவுமுள என்றவாறு, பிறவாவது தேவர் அசுரர் இயக்கர் முதலானோர். சமணர் கூறுவது போன்று தொல்காப்பியரும் ஆறு வகை உயிர்களைக் கறுகிறபடியினாலே தொல்காப்பியர் சமணர் என்று கருதப்படுகிறார்.