பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 ஒன்றிய புலவொழி உடம்பின வாகி தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூமிசைப் பரந்து பொறிவண் டார்ப்ப ந்திர தனுவென இலங்கு அகழ்." இ gg) இ –28/5–22 இவ்வாறு அகழியைக் காட்டும் சாத்தனர், அதில் வந்து கலக்கும் பல்வேறு வகைப்பட்ட மணமிக்க - நிறங் கொண்ட நீர்களின் தன்மைகளைக் காட்டுவதோடு இந்நீர் வரக் காரணமாகிய மக்கள் செயலையும் காட்டுவதன் வழியே அவரவர் பண்பினையும் பிற நல்லியல்புகளையம் நமக்குக் காட்டுகின்ருரே! இவ்வாறு இயற்கை நலத்தை மக்கள் வாழ்க்கை நலத்தோடு பின்னக் கண்டு பிறருக்கும் காட்டும் கவிஞர் மிகமிகச் சிலரே அன்றே! go 6)]60) [D நல்ல இலக்கியம் அதன் உவமைத் திறத்தாலேயே போற்றப் பெறுவது. பிற்காலத்தில் அணிகள் பல எனப் பெருகினும் அவை அனைத்தும் உவமத் தில் சென்று முடியும் என்ற உண்மையை இலக்கண முணர்ந்தோர் நன்கு அறிவர். அதேைலயே பாவின் அணிகாட்ட வந்த தொல்காப்பியர் உவம இயல் ஒன்றையே அமைத்து அதன் சிறப்பை விளக்கிச் செல்கிருர். சங்க இலக்கியங் களிலும் இவ்வுவமமே சிறந்ததாகப் போற்றப் பெறுகின் றது. சாத்தனரும் தம் துறவு நூலின் இடையிடையே எண் ணற்ற உவமங்களைப் புகுத்தி, அவற்ருல் எத்தனையோ உண்மைகளை விளக்குவதோடு- அறியாதனவற்றை அறிய வைப்பதோடு - இலக்கியச் சுவையினையும் காட்டுகின் றர். சாத்தனரின் உவமைகள் அனைத்தும் உயர்ந்த தன் மையானவாக உள்ளத்தைத் தொடுவனவாக உள்ளன. அதற்றுள் ஒருசில காண்போம். இந்திர விழாவறிந்த சித்திராபதி வயந்தமாலை வழி மாதவி, மணிமேகலை இருவரையும் தம் குலத்தொழிலுக்கு 8