பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கையாக நிற்கும் மணிமேகலையை நினைத்துப் பற்றப் போகையில், கந்திற் பாவை அவள் காயசண்டிகை அல் லள் எனவும், விண்விழிப் பறந்து வருகையில் விந்தா கடி கையின்மேல் செல்லலாகாதென அறியாது செல்ல, அக் காவல் தெய்வ தன் சாயையால் அவளைப் பற்றி அடக்கி யதெனவும் கூற, அவன் வருந்தித் தன்னடு செல்கிருன். பின் மணிமேகலை வந்து உதயகுமரன் வாளால் வெட் டுண்டிருப்பதை அறிந்து அருகில் செல்ல, கந்திற்பாவை தடுத்து, உண்மையை உரைக்க. உணர்வுபெற்று, காய சண்டிகை வடிவினை மாற்றிக்கொள்ளுகிருள். 'பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான்கினக் குரைத்துகின் இடர்வினை ஒழிக்க காயசண்டிகை ೧೩೩TGಣTರ್ಣ காதல' —21/19–22 என்று கூறி மணிமேகலை உதயகுமரன் உடலிடம் செல் வதும், கந்திற்பாவை. 'செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் கினக்கிவன் மகனத் தோன்றி யது உம் மனக்கினி யார்க்குநீ மகளா யது உம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே அல்ல காரிகை தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய் விழுமங் கொல்லோ -21/27-34 எனக் கூறித் தடுப்பதும் எண்ணற்பாலன. ஒருவருக்கு ஒருவர் உற்ற பந்தம் ஒரு பிறவியில் மட்டுமன்றித் தொடர்ந்து எண்ணற்ற பிறவிகளில் வரும் என்பதும், பற் றற்ற நிலையிலும் சற்றே தளரினும் முன்னை வினைவந்து பற்றச் சமயம் பார்க்கும் என்பதும் இவற்ருல் உணர்ந்திட முடிகின்றனவன்ருே!