பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கொண்டே செல்கிருர். அவற்றுடன் இலக்கிய நயம் குன்ரு வகையில் உவமை முதலிய அணிநலன்களும் பிற நல்லி யில்புகளும் பொருந்தவும் தம் காப்பியத்தை ஆக்கியிருக் கின்ருர்.மேலும் கதைக்கு அங்கமாக எத்தனையோ சிறு கதைகளையும் இணைத்துள்ளார். அவற்ருலேயே இவ்விலக் கியம் வாழ்கிறது. எனவே, அடுத்த இரண்டு நாள்களி லேயும் அவர் காட்டிய தமிழ் நாட்டு நகரங்களின் சிறப்பு அரசியல், சமூக இயல் முதலியவற்றையும் இலக்கிய வளத் தையும் மற்றும் சமயம், சமூகம் பற்றிய குறிப்புக்களையும் தொடர்ந்து கர்ண்போம். இன்று இந்த அளவில் அமை கின்றேன். வணக்கம்...!