பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

550 வி. கோ சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

மாயா நெறி - வீடு; "சிறுகா லையிலா நிலையோ திரியா குறுகா நெடுகா குணம்வே றுபடா, மறுகாநெறி " (கம்ப - ரா.)





   ஆறாரைச்சக்கிர பந்தம்

என்றது போல. அலகில் ஆய் ஆம் மாதவா என விற்பூட் டாகப் பொருள் கொள்க. எமக்கும் அருள் செய் என்பது இசையெச்சம். - -

ஆறாரைச் சக்கிர பந்தத்திற்கு உதாரணம்:.

"தண்மலர் வில்லிதன் போரா

 னமக்குத் தயையளித்த 
கண்மலர்க் காவிக் கெதிரா
 வனவன்று கைப்பொலிந்த 
பண்மலர் யாழ்பயில் வாரார்வு
 சேர்பதி நாகைமிக்க
தண்மை யகத்துப் பதுமத்த
 மாதர் தடங்ங்கண்களே": (உ) 


"இதன் பொருள் -மிக்க தண்மை அகத்து பதுமத்த மாதர் தட கண்கள். மிகுந்த குளிர்ச்சி வாய்ந்த அகவிதழ்கள்களையுடைய தாமரை மலர்களில் வீற்றிருக்கும் திருமகள் கலைமக