உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 நாலு விரல் பையன் 'டேய், அவன் காலைப் பாரடா!' என்னடாப்பா அவன் காலிலே அதிசயம்?" சரியாய்ப் பாரேன். அவன் இடது கால் விரலேப் பார்த்தால் அதிசயம் தாய்ைத் தெரிந்துவிடுகிறது!' ஆமாண்டா' இது என்ன, அவனுக்கு இடது காவில்ே: நாலே நாலு விரல்தான் இருக்கிறது! ஒரு விரல் எங்கே போய்விட்டதாம்?’’ எங்கேயும் போகவில்லை. சரியாகப் பார். இரண் டாவது விரலும் மூன்ருவது விரலும் ஒன்ருேடொன்று ஒட்டிக்கொண்டிருப்பது தெரியவில்லையா?” 'அ-டே, ஆமாண்டா நாலு விரல்கள் இருந்தாலும் நடையைப் பார்த்தாயா? எவ்வளவு மு னு க் க க நடக்கிருன்!” - தெருவழியாகச் செல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து இப்படி இரு பையன்கள் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். பாவம், அந்தச் சிறுவன் என்ன செய்வான்? பிறக்கும்போதே அவனுக்கு இடது காலில் நாலு விரல்கள்தான் இருந்தன. அவன் ஒரு பணக்காரப் பையனுக இருந்தாலும் காலிலே பூட்ஸ் போட்டுக்கொண்டிருப்பான். அந்தக் குறை மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கும். ஆனால், அவனே பரம ஏழை. அவன் அப்பா செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வந்தார். 'அப்பாதான் செருப்புத் தைப்பவர் ஆயிற்றே! ஏன் தம்முடைய மகனுக்கு பூட்ஸ் தைத்துக் கொடுக்கக் கூடாது?’ என்று சிலர் கேட்கலாம், பூட்ஸ்” தைப்பதென்ருல், முதலில் தோல் வாங்க வேண்டாமா? பணத்திற்கு அவர் என்ன செய்வார்? 77