உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Chappals Characteristic band of red, ced haemochromogen Characteristics Characterisation Charred. Charred docu ment Chemical Chomical decomposition Cheque Cheque-writing machine Chipped ffakes Chloral hydrate Chiordane Chlorine Chlorinated cresols Choke of the gun/weapon Chromatography Chromatogram Chronic bowel lossness with colic Chronic Pharyngitis, Chronic poisoning Clasp knife Class characteristics Clet Clumping Coat Cocking of the gun Coin and currency exaniination Cold Antibodies Collars .. Colloidal suhstance 10. செருப்பு குறைக்கப்பட்ட ஹிமோகுரோமோஜென்னுக் குரிய நிறப்பட்டை (ஒலி உறிஞ்சி) பண்பு நலன்கள் பண்பாய்வு கருகிய கருகிய ஆவணம் வேதியப் பொருள் வேதியற் சிதைவு காசோலை காசோலை எழுதும் கருவி சீவல்கள்: செதுக்கிய துகள் குளோரல் ஹைட்ரேட் குளோர்டேன் (பூச்சிக் கொல்லி) (குளோரின்) பாசிகம் பாசிக கிரிசால்கள் துப்பாக்கிக் குழலின் குறுகல் நிற ஆய்வியல் நிற ஆய்வுப் படம் நீடித்த அடிவயிற்று வலியுடன் கூடிய மலச் சிக்கல் நீடித்த தொண்டை அழற்சி நீடித்த நச்சூட்டல் மடக்குக் கத்தி வகுப்புப் பண்பு நலன்கள் உறைவு அடர்த்தியாதல்; செறிவாதல் மேற்கத்திய மேலங்கி ஆயத்தப்படுத்தப் பட்ட நிலை (துப்பாக்கி) நாணய, தாள் நாணய ஆய்வு குளிர் எதிர் பொருள் கழுத்துப் பட்டை; பிடிப்புப் பட்டை படியா நுண்குழம்புப் பொருள்