பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 becretor Secret writing Security edge Sccurity thread Sedatives Sedimentation Self loading Semen Semi automatic Semi micro analysis Seminal stain Semi smokeless powder Sensation of numbness Sensitivity Sequence of writing strokes Serial number Serrations Serum Severed end Severe corrosion and yellow stains Sex-linked Shading Shaker Shallow impression Sharp edge Shearing instrument Shellac Shiny yellow Shirt Shocking power Shoe Short effective range Short term Shot gun சுரப்பாளர் மந்தண எழுத்து காப்பு விளிம்பு (நாணயம்) காப்பு நூல் (தாள் நாணயம்) அமைதிப்படுத்தும் மருந்து மண்டி படிதல் தானே நிரப்பும் விந்து இடைநிலைத் தானியங்கி இடைநிலை நுண் பகுப்பாய்வு விந்துக் கறை இடைநிலை புகையா மருந்து மரத்துப் போதல் கூர் உணர்வு எழுத்துரு அமைப்பு தொடர் எண் இரம்பப் பல் அமைப்பு வரிகள் குருதி வடிநீர் வெட்டுண்ட முனை தீவிர அரிப்பும் மற்றும் மஞ்சள் கறையும் பால் தொடர்புள்ள பட்டை அடித்தல்; கரியவண் ணம் தீட்டுதல் குலுக்கி மேலோட்டமான பதிப்பு (ஆழமற்ற) கூர்முனை வெட்டுக் கருவி செல்லாக் ஓளிர் மஞ்சள் சட்டை (குண்டு) அதிர்ச்சித் திறன் புதை மிதி கிட்டத் தொலைவு வலிமை குறுகிய கால ரவைத் துப்பாக்கி