உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一5岛一 莎 அமர்: அமர்க! அமைதியாய் அமர்க! சாதிப் பெயரால் சமநிலை மற்க்க மோதிப் பார்த்தால் மோதித் தீர்ப்போம். குமரி ஒருத்தி குறட்டுத் திண்ணையில் அமர இருப்பதால் அமரே வருமெனில் குமுறி ஏதலாம்; குரலும் கொருக்கலாம்; எப்போதும் ாலம் எழட்டும்; அப்போது தெழலாம் இப்போ தமர்கவே ! 2 έ நங்கை மேலும் தயங்கி நிற்பதைக் கண்ட ---) அறிவண்ணல்: சேற்றுத் தவளையை ஆற்றுத் தவளை காற்றிப் பேசும் , துணிந்தித ஒருநாள் சேற்றுத் தவளை ஆற்றில் இறங்கினால் to o ஆற்றுத் தவளை சேற்றிலா பாயும்? 学 7 மனத்துத் தாழ்வே பிணத்துச் சேறாம்; மனத்தின் உயர்வே முனைத்த ஆறாம்; "மனத்துண் வாற்றில் தன்த்தும் இறங்குைேகக்வேன் ’ எனத்துண் வுற்றால் இனத்துயர் நீங்கும். త3 சேற்றின் அழுக்கை ஆற்றுநீர் நீக்கும்; சேற்றில் ஆத்த்த ஒருகால் ஆற்றில்ஒரு காலா? சேற்றுத் தவளையா? ஆற்றுத் தவளையா? சாற்று நீ நங்காப்: சேறா ஆறா? 2? நங்கை : (நிமிர்ந்து, வெடித்த குரலில்) ஆறுதான் அன்னால்!. பன்னாள் அடிமையில் ஊறிப் போன - 鶴 發 ↔ 53 象 參 ↔