உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வித்துவான், சுந்தர. ಕಿಆಸೆ இயற்றிய) சிநேகப் பொருத்தம் காற்றும் மழையும் கலந்தே அடித்தன ; ஆற்றில் வெள்ளம் ஆதிகம்ாய்ப் புர்ண்டது : வெள்ளம் ஊரிலும் வீட்டிலும்' ы : : உள்ள சாமான்களை உருட்டிய்து அதில்ோர். சிகப்பு மண்குடம் சென்றது முன்ன்ே; செப்புக் குடமொன்று சென்றது 3ణిrGణా; பின்னே செல்லும் செப்புக் குடந்தான் முன்னே-செல்லுமண் குடத்ன்த நோக்கி, 'சிறுவனே சற்று நில், சேர்வேன் உனநான் இருவரும் ஆடி ஏகுவோம்’ என்றது : செப்புக் குடந்தான் செப்பிய வார்த்தையைச் சிகப்பு மண்குடம் செவியில் கேட்டது : “ அண்ணு நீள்னை மோதினும், அல்லது நான்உனை மோதினும் நானே உடைவேன். : எனக்கும் உனக்கும் இல்லை பொருத்தம்” எனக்கூறி மண்குடம் ஏகியது முன்னே ! இக்கதை யால்நாம் என்ன உணரலாம் ? தக்கவர் சினேகம் தான்மிக நல்லது ; பொருத்தம் இலாரொடு பொருந்தாமல் வருத்தம் இன்றி வாழ வேண்டுமால்! - - (கு) ஒரு சமயம் மழை பெய்ய, வெள்ளம் பெருகி_வீட்டிற் குள் புகுந்தது ; சாமான்களை யெல்லாம் அடித்துக்கொண்டு சென்றது. அவ்வெள்ளத்தில், ஒரு சிகப்பு மண் குடம் சற்று முன்னும், ஒரு செப்புக் குடம் சற்றுப் பின்னுமாகச் சென்ற்ன். அப்போது செப்புக் குடம் மண்குட்த்தை நோக்கி, ஏ. தம்பி ! சற்று நில், நானும் நீயும் சேர்ந்து விள்ையாடிக் கொண்டே, செல்லலாம் என்றது. அதற்கு ம்ண்குடம், அண்ணு ! நீயும். நானும் சேர்ந்து ஆடினல் உனக்கொன்றும் தீமையில்ல்ை; நானே உடைந்துபோவேன். ஆகையால், உனக்கும் எனக்கும் * பொருத்தமில்லை - என்று சொல்லிப் போய்க்கிேiண்டே யிருந் தது. எனவே இக்கதையால், பொருத்தம் உள்ளவரோடே சினேகம் செய்யவேண்டும் என்பதை உணரலாம். - - முற்றிற்று. -- 16