உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுவர் செய்யுட்சோலை. (பிரஞ்சிந்திய அரசாங்கப், பாடதிட்டத்தை ஒட்டியது. கல்வி இலாகாவினரால் அங்கீகாரம் செய்யப் பெற்றது. இரண்டாம் வகுப்பிற்கு (2eme amnée) உரியது.

      ________

ஒளவையார், அதிவீரராம பாண்டியன், அமரகவி சுப்பிர மணிய பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, வித்துவான். சுந்தர. சண்முகன் என்பவர்களின் கவிகள் அடங்கப்பெற்றது. ____________________

தொகுத்து உரையெழுதிப் பதித்தவர் : வித்துவான். சுந்தர. சண்முகர்ை (முன்) மயிலம் தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர்.

எட்டாவது வெளியிடு ! விலை அணு 4. பைந்தமிழ்ப் பதிப்பகம், 61 பி, வைசியர் தெரு, புதுச்சேரி.