பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"ஒருநா யகமாய் ஒட

வுலகுடன் ஆண்டவர் கருநாயப் கவர்ந்த காலர்

சிதைகிய பானையர் பெருநாடு காண இம்மையி

லேபிச்சை தாம்கொள்வர் திருநா ரணன்தாள் காலம்

பெறச்சிந்தித் துய்ம்மினோ" என்று தொடங்கி,

"செம்மின் முடித்திரு மாலை

விரைந்தடி சேர்மினோ' என்றும், -

"கடிசேர் துழாய்முடிக் கண்ணன்

கழல்கள் நினைமினோ” என்றும்,

“பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ' என்றும், ■

"மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ” என்றும்,

"ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ” என்றும்,

"கோமின் துழாய்முடி ஆதியஞ்

சோதி குணங்களே” என்றும்,

"பனங்கொள் அரவனை யான்திரு

நாமம் படிமினோ” என்றும்,

"கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ” என்றெல்லாம் திருமால் புகழ் பாட ஆழ்வார் மக்கள் அனைவரையும் கூடி அழைக்கிறார். இவ்வாறு பல வேறு