பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 திருச்சிற்றம்பலம் திருமறைக்காடு பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ Pannnnin nẽr mozhiyaall umai panggarõ மண்ணினர் வலம் செய்ம்மறைக் காடரோ Mannn ninaar valam seymmarraik kaa darõ கண்ணில்ை உமைக் காணக் கதவினைத் Kannnninaal umaik kaannak kadhavinaith திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே. Thinnnnamaagath thirrandhu arull seymmine. திருச்சிற்றம்பலம் இசைபோல இனிமையான மொழிகளைப் பேசுபவர் உமாதேவி; அவரை ஒரு பங்கில் கொண்டு இருப்பவரே! இந்த மண் உலகத்தில் வாழ்கிற மக்கள் வலம் வருகிற திருமறைக்காட்டில் இருப்பவரே! இந்தக் கண்ணுல் உம்மைப் பார்க்க வேண்டும்; அதற்காக இந்தக் கதவுகளைத் திறந்து அருள் செய்ய வேண்டும். Listor-g) of—music Goff-Guirgårp—resembles Quotro–speech uñésir-um's 35& 2-stol-usuft-having in one part of the form மண்ணினர்-மக்கள்- people வலம்செய்-சுற்றுகிற-go around <s/Geir Gertừlblólsör–bestow grace Uma's speech is sweet like music. Oh Lord, having Urma in one part of Your Form! Oh Lord residing at Thirumaraikkaadu which men of the world go around! I desire to see you with my eyes. Please therefore open the doors positively and bestow grace. திருச்சிற்றம்பலம் அரக்கனே விரலால் அடர்த்திட்ட நீர், Arakkanai viralaal adarth thitta neer இரக்கம் ஒன்றுஇலிர் எம்பெருமானிரே I rakkam ondru ileer emperumaaneerē சுரக்கும் புன்னேகள் சூழ் மறைக்காடரோ Surakkum punnaigall sūzh marra ikkaa daro சரக்க இக்கதவம் திறப் பிம்மினே. Sa rakka ikkadavam thirrap pimminē.