உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வாச மலரெலாம் ஆனய் நீயே Vaasa mala relaam aana ay neeye மலேயான் மருகனய் நின்ருய் நீயே malaiyaan marugana ay nindra ay neeyē பேசப் பெரிதும் இனியாய் நீயே Pē sap peridhum iniya ay neeyē பிராய்ை அடியென்மேல் வைத்தாய் நீயே piraanaay a diyenmēl vai ththaay neeyē. தேச விளக்கெலாம் ஆனய் நீயே Dhesa villakkelaam aana ay neeyē திருவையாறு அகலாத செம்பொற் சோதி. Thiruvaiyaarru agalaadha sem porr sodhi. ஒசை ஆகவும், ஒலி ஆகவும் இருப்பவன் நீயே: உலகம் முழு வதுக்கும் ஒப்பு இல்லாதவளுக நிற்பவன் நீயே, வாசனை பொருந்தி மலர் முழுவதும் நிற்பவன் நீயே; இமவானுக்கு மருமகளுய் நிற் பவனும் நீயே, பேசுவதற்கு மிகவும் இனிமை உடையவன் "நீயே, தலைவன் ஆகித் திருவடியை என் தலைமேல் வைத்தவனும் நீயே: உலகம் முழுவதுக்கும் விளக்காக இருப்பவனும் நீயே, திருவை யாற்றை நீங்காது இருக்கும் சிவந்த பொன் போன்ற ஒளி உடைய கடவுளே! 626.0&-meaningless sound 6psû-significant sound எலாம்-எல்லாம்-all *-avgå65—to the world ஒருவன்-ஒப்பு இல்லாதவன்-Peerless One Fairgour-stood surroub—arror-fragrance ldauri-o-flower LD&uum or – glidaurrañr—Himavaan (the Lord of the Himalayaas) மருகன்-மருமகன்-som-in-law GL&—to speak of இனியாய்-இனிமை உடையவன்-sweet பிரான்-தலைவன்-master gış -feet Ergir Gudeu-on me sneuž smruủ-placed தேசம்-உலகம்-world costég-light

    • surro - offivasir &–does not leave செம்பொன்-சிவந்த பொன்-golden சோதி-ஒளி-light