பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் - 95

வறுமை

நிதியில்லை எனக்கோர்"காணி நிலமில்லை வீடு வாச்ல் எதுவும்.நான் பெற்றே னில்லை என்பது வறுமை அன்று. மதிநுட்பம் இலாமை ஒன்றே,

மாததாககு வறுமை யாகும். இதைநன்கு புரிந்து கொண்டால்

இல்லையென் றேங்க மாட்டார்.

- நூல்:தேன்.மழை

ருதுவாகி மலரும் ரோஜாப் பூவின் கூரிய முட்கள் குத்துதல் போலே வறுமையும் துன்பமும் வாழ்வினைக் குத்தும்.

本 출 so

இலைகள் உதிர்த்தமரம்

ஏந்தும் கிளைகளெல்லாம் வலைநிழல் போன்றிருக்கும் . கிளியே

வறுமை நிலைகுறிக்கும்.

- நூல்:தேன்.மழை