பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சுரதாகவிதைகள்

நீதி

நெப்படும் சோற்றில், நஞ்சின் நிழல்படு மாயின், சாவின் கைபடும்! அதுபோல் நீதி

கறைபடின், உண்மை சாகும்!

-இதழ்: சுரதா (15.3-68)

தூங்காத புலமை பெற்றோர்

சொல்லிடும் நீதி, என்றும்

ஏங்காம லிருக்கும் வாழ்வில்

இளைத்துப்போ காதி ருக்கும்.

உரிமை

அந்தந்த நாட்டினைச் சொந்தக் குடிமக்கள் ஆளுவ தன்றோ அரசுரிமை இங்கு

வந்து இறங்கிய அந்நியர்க் கிந்திய

மண்ணில் உரிமைகள் என்ன உண்டு?