பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சுரதாகவிதைகள்

நீதியே முடிவில் வெல்லும்

நிச்சயமாய் நம்பு --நாட்டுக் கொற்றுமையே தெம்பு கெட்ட நினைவு கொண்டு தாக்கும் பகைவர்

நெருப்பில் விழும் கொம்பு!

梦 家

மறுத்துக்கொன் டிருப்பதுவே திறமை யன்று:

மனங்கலந்தால் குற்றங்கள் குறையும். நாடு சிறப்புற்றுச் செழித்தோங்க வேண்டு மாயின்

தேசிய ஒருமைப்பாட் டுணர்ச்சி வேண்டும்.

毫 零 奪

காய்ந்தமனம் கொண்டோரே, சமுதா யத்தில்

கண்டபடி வேற்றுமையை விளைவிக் கின்றார்.

சாந்தகுணம், பெருந்தன்மை குறையும் நாட்டில் சமுதாய ஒற்றுமையும் குறைந்து போகும்.

கூட்டுறவு

கோடை மாறினால் குளிர்ச்சி தரும் கூட்டுறவு விருந்தால் வளர்ச்சி வரும்.