பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: - உழைப்பு

உண்மை உணர்ந்தவர்க்கு வேற்றுமை இல்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பிறவியில் இல்லை. விதைக்காத வயல்தனில் அறுவடை இல்லை. உழைக்காதவன் வாழ்வில் முன்னேற்றம் இல்லை.

- - (இசைப்பாடல்)

உழைப்பே வாழ்வுக் கலுவலகம்

  • * - * 象

உழைப்பே இன்றி உலகில் வாழ்ப்வன் . . . கரும்பில் தோன்றும் வெறும்பூப் போன்றவன்.

曾 总堂 萃

கற்பனை பெருக வேண்டின்

கல்வியைப் பெருக்க வேண்டும். வெற்றியைப் பெருக்க வேண்டின்

மேன்மேலும் முயல வேண்டும்.

-நூல்: தேன்.மழை

விதவைக்கு மீண்டும். விவாகம் செய்யலாமா

- - தோழா-உயிர் விதையை முளைக்க விடுவதே நல்லது தோழி.