பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சுரதா கவிதைகன்

விருந்தாலே பசிதீரும்: ஆனால் காதல்

வெப்பத்தில் கொந்தளிக்கும் நோயே, எந்த

மருந்தாலும் திர்வதில்லை; காதல் நோயை

மத்திரங்கள் தீர்ப்பதில்லை,மங்கை தீர்ப்பாள்.

மேலிடம் வேண்டுமென்றான்-மணல் மேட்டினைக் காட்டிநின்றாள். நாலிடம் உள்ளதென்றாள்.அதில்

@ుL gణGuiprā. நீர்தத்தாள், அழகியிடம் நெஞ்சம் தத்தான் நெஞ்சத்தை அவன்தரவே அவளும் தத்தாள்.

- -இதழ்: சுரதா(153-1968)

பட்டப் பகல்சுடும். கட்டை அனல்கடும்.

பாலைவ ணம்மிக வும்கூடும்-காதற்

பிரிவு இவற்றை எல் லாம்கூடும்!

- துல்:தொடாத வாலிபம்

கசிந்து வரும் தேன்மதுர மொழியி னாலே,

"கற்கண்டே" என்றழைத்தான் அவளோ

தெஞ்சைப் பிசைந்து வரும் ஆசையொடு திரும்பிப் பார்த்தாள்.

பேரழகன் ஆரணங்கை விரும்பிப் பார்த்தாள்.

-- ழ்: களஞ்சி

•ವಜಿ,೩ಜಿ,