உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

♔ Dடுப்பகல் நேரம். இ ர ா .ே ம க வ ர ம் அரண்மனை. வாசல் முகப்பில் இரண்டு பல்லக்குகளை போகிகள் இறக்கி வைத்தனர். உடன் வந்த வீரர்களும் ஒருபுறமாக ஒதுங்கி பல்லக்குகளில் இருந்து எழுந்து வந்த சேதுபதி மன்னருக்கும் பிரதானிக்கும் வழிவிட்டவர்களாக மன்னரும் பிரதானியும் ஆசார வாசலைத் கடந்து மாளிகையின் முன்னர் இருந்த சவுக்கைக்குள் நுழைந்தனர். பணி