உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரர் தாயமுறை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மதிப்புரைகள். தமிழகவரலாற்றுத் துறையி லுழைப்போர்பலர்க்குப் புதி தீ 4 வெளிப்படுத்தப்பட்ட உண்மையாகும். போாசிரியர் 1.Jாரதியா ரவர்கள் இப்புத்தகத்தே தமது ஆழ்ந்த தமிழிலக்கிய ஆராய்ச்சி யையும், சட்டஞானத்சையும், தம் வளமிக்க நண்மாண்ட ராப் பேற்றினையும் இவ்வாராய்ச்சியிற் புகுத்திப் பயன்படுக்கரையால்', இது புகழ்சான்ற பழஞ் சேரர்வாலாற்றில் நமக்குள்ள குபைபாறினால் நிரப்பப் பேருபகாரமாயிற்று. நூற்சான்றுகளை வடித்தெடுத்து சீர்தூக்கி , நம் அவர்கள் திறம் மிக வியக்கத்தக்கதாம். புலமைமிக்க இக்_காசிரியர் தாம் வழக்கறிஞரா யிருந்தஞான்) தமது இன்பக்காலப் போக்காய்த் தமிழ்ச்சுவை துய்க்கும் இடையே இக் கனியாபாய்ச்சிக்கட்டுரை எழுதினரென்பது குறித்து வியக்க தக்கது. அண்ணாமலைக கர்க்கண் நிறுவப் பெற்ற தமிழ்ப்பல்க? - கழகம் தமிழ்ப்பகுதித்தலைவராக இலர்களை நியமித்து இவர்கள் முகோ விழுப்பணியைத் தனதாகப்பெற்றது தமிழகத்துக்குப் பெரும் பேறாகும். இது போன்ற திறஞ்சா கரண்பொரு கால் இன்னும் பல உ.பகார நிதியாக இவர்கள் தருவார்களென எதிர் பார்ப்பவன் யானொருவனல்லன்; என் போல்லார் பலருள்ளார். (ஆங்கிலத்தில் ஓப்பம்.) S. சச்சிதாநந்தம்பிள்ளை, சென்னை ) சபாபதிநிலையம், லாயிநிரோடு, 12-2-35. இராயப்பேட்டை P. O. மதுரைத் தமிழ்ச்சாகக்கலாசாலைத் தலைமையாசிரியர் ப்ரும் ப ப திரு. நாராயணேயங்காரவர்கள் எழுதியதி. சேரர்தாயமுறை என்னும் இவ்வாராய்ச்சியுமையா Boli: மண் மாண் நுழைபுலச்செல்வரான திருவாளர் எஸ். சோமசுந்தர பாரதியார் எம். ஏ., பி. எல்., அவர்களால் எழுதப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/15&oldid=1444558" இலிருந்து மீள்விக்கப்பட்டது