பக்கம்:சேரர் தாயமுறை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தயேழ்றை. பொருள்கள் விலக்கப்படும். பெற்றோர்பெயர் குறித்து, இன்னாம் "மனைவியின்றமகன்” என்று விதந்து கூறப்படுவதால், அப்பெற் றோருக்குப் பாட்டுடைத் தலைவன் அவர் பெற்றபுகல்வனே" என்று தெளியப்படும். அதனாலேயே பதிகமுதலிற் பெயர் குறிக்கப்பெற்ற சோனுக்கு அவன் புதல்வன் ஆகான்" என்பதும் தெளியப்படும். எனினும், அச்சோனுக்கும் பாட்டுடைத்தலைவனுக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் வேறு முறைச்சொற்கள் எதுவும் அங்கு இல்லாததால், அத்தொடர்பையும் இம் மகம் சொல்லே குறிப்பதாகக் கொள்ள வேண்டும். கொண்டால், அக்குறிப்பில் இச்சொல்லுக்குப் பெற்ற புதல்வனல்லாத வழித்தோன்றல் என்ற பொருளே அமைவதாகும். ஏனெனில், இங்கு ஒவ்வொருபதிகத்தலைவனையும் புலவர் பதிகப்பாட் டில் அவனைப் பெற்றோருவரொடும் விதத்துகட்டி, அவன் அவருள் இன்னோன் தேவியின்ற மகன் என விளக்குவதோடு, பதிகமுதலிற் பெயர்குறித்த மற்றொருசேரனுக்கும் அவன் வழிமுறைமகனாவான் என்றும் தெளிவிக்கின்மூர் என்பது விச தமாகிறது. ஆகவே, இங்குப் பதிகங்களில்வரும் மகன்' எனும் சொல்-பதிகத்தலைவனைப்” பெற் றோரின் தொடர்புகுக்கும் போது அவருக்கு அவன் புதல்வன் முறைப்பொருளிலும், மற்றொருசேரமன்னனின் தொடர்பு குறிக்கும் போது வழித்தோன்றல்' என்ற தகவுப்பொருளிலும்,--ஆட்சி பெறு இன்றதென்று தெளிவாகிறது. இதைத் தெளிவிப்பதற்காகவே ஆசிரியர் பாட்டுச் சோனைப் பெற்ற இருமுதுகுரவரைக்குறிக்குஞ் சொற்றொடரை அவனைச்சுட் இம் 'மகன்' என்ற சொல்லுக்கு அண்மையில் லைத்ததோடமையாமல், அடுத்து அச்சொல்லுடன் சான்ற' என்ற அடைதொடுத்து நிறுத்தி யும்- அவனைத் தனக்குப் புதல்வனாகரமல் வழித்தோன்றலாகமட்டும் பெறும் மற்றொரு சோமன்னன் பெயரைக் குவ்வுருபு கொடுத்துப் பிரித்துச் சேய்மையில் சிறுத்தியும் வைத்திருக்கும் அழகு கவனித் துப் பாராட்டத்தக்கது இங்கு நான் கறுருபு கொடை' பொருட்டு முறைப் பொருள்களில் வந்துள்ளது. பதிகமுதலிற்குறித்த ஒரு சோ ஐக்கு, அவன்மாபுதழையும் பொருட்டு, அவன்குடி சிறக்க மாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/64&oldid=1444807" இலிருந்து மீள்விக்கப்பட்டது