பக்கம்:சேரர் தாயமுறை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 டப் பாகாரமர் தென் மேற் கோலத்தில் தாய்வழிவருந்துத் தாய் மார்க்குச் சிறப்புகிலை மிகுத்துதவும் புசமூறைாள் படைத்துத் தம் பழையவழி அடைத்ததுபோ லோர் அற்புதக்கதையினைக் கற்பித்து மிருக்கலாம். தின்னும், வடகல்கை வளபாட்டில் மூன் றழிகட்கு முன்னிருந்த அசல் ஆரியப்பார்ப்பனப் பாசராமரைப் பலகாரம் கொடுமலையும் கடத்தியிழுத்துக் குடநாட்டிற் புகுத்தியதோடு, அவரை ஆரிய ஆசா எங்களை அறவொழிக்குக்குலக் கோடரியாகவும் பழிசுமத்தும் பொருக் தாப் பொய்க்கதைகளைப்புறக்கணித்து, அமாபிராட்டுத்தொடர்புகுறிக் கும் பலசரித சூசனைகளை ஆராய்வது பலன் தராதா? வெள்ளையானை மீது கைலாயஞ்சென்றதாக நம்மவர் பாராட்டிப்புகழும் சேரமான், வெண்ணுரையெழுவி வலைமலைதழுவும் தண்கடல்மார்பு தவழுங் கப்ப லேறி அராபிநாபுேகுந்தவராக அக்காட்டில்வழக்கும் வாலாற்றின் *கூண்மையை விசாரிப்பது மெய்ச்சரிதப் பழஞ்செய்தி மறிய விரும்பு வோர்க்குக் கடமையன்றோ ? இனைய பலகேள்விகளும் எழுப வெல்லாம் தங்கையி லுண்மைகாணும்போக்கமொடு ஆராயத் தக்கனவேயாம். | ஆனால் இவையெல்லாம் எடுத்திக்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு அவசியமல்லா தனவாகையால், அவற்றைப் பிந்தித் தக்கசமயம் விடைத்துழிச் சாவகாசமாக விசாரிக்க விடையேற்பேம். ' தற்போது தமிழகத்தே மேல்புலத்தில் வழங்கிவரும் மருமக் பட்டாயமுறை புதிதொன்றில்லையென்பதும், தொல்லைச் சங்ககாலப் பழஞ்சோர்குடிகளிலும் அடிப்பட்ட தொன்மாபாய் ஆட்சிபெற்றுத் ட்டே வழக்கிவருவராய்த் தெரிகிறது என்பதுகே, இவ்வாராய்ச்சியால் நாம் காணக்கிடைக்கும் பொருளாகும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/68&oldid=1444812" இலிருந்து மீள்விக்கப்பட்டது