உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

சோழர் சரித்திரம்

________________

குறிப்புரை (எண் - பக்க எண்] 1 வதனம் - முகம் நுதல் - நெற்றி திலகம் - பொட்டு தெக்கணம் - தட்சிணம் ; தெற்கு ; தென்னாடு 2 கடல்கோள் - கடலாற் கொள்ளப்படுதல் நிலைக்களன் - நிலைத்துள்ள சான்று - சாட்சி, ஆதாரம். 3 அலங்குளை - அசைகின்ற பிடரிமயிர் புரவி - குதிரை ஐவர் - பஞ்சபாண்டவர் சினை இ - சினம்கொண்டு பொலம்பூந்தும்பை - பொன் னாற் செய்த தும்பைப் பூ ஈரைம்பதின்மர் - நூற்றுவர்; கௌரவர்; துரியோ தனன் முதலியோர் பதம் - உணவு வரையாது - அளவிடாமல் செற்றான் - அழித்தான் சேய்-முருகன் ; முருகனைப் போன்ற பாண்டியன். கபாடபுரம் - இரண்டாம் சங்கம் இருந்த நகரம். 4 உள் வீழ்ந்தக் கண்ணும் - குறைந்துவிட்ட சமயத்தி லும் வழங்குவது - கொடுத்தற் குரிய பொருள் தலைப்பிரிதல் - நீங்குதல் பாதத்து - பரதகண்டத்தில் 5 கோடா - வளையாத கழுமிய - நிறைந்த கவான் - தொடை, குறங்கு பதியெழுவறியா - ஊரை விட்டு நீங்கிச் சென்று விடு தலை அறியாத கெழீஇய - பொருந்திய பொதுவறு சிறப்பு - ஒப்பி லாத தனக்கேயுரிய மேலான பெருமை நடுக்கின்றி - அசைவு இல் லாமல் நிலை இய - நிலைபெற்றுள்ளன ஒடுக்கம் - அழிவு 6 கருவனாய் - செருக்குடைய வனாய், காரணமானவனாய் விழித்த விழித்துப்பார்த்து எரித்த மருவனாய் - மணம் போன்ற வனாய், எல்லாப் பொருள் களிலும் மருவி இருப்பவ