உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

சோழர் சரித்திரம்

20 சோழர் சரித்திரம் இனி, முசுகுந்தனைப்பற்றி விண்டு புராணத்தில் ஓர் கதை கூறப்பெற்றுள்ளது. அது, "யவன தேசத்ததிபனான காலயவனன் என்பான் ஒரு வன் பல்கோடி மிலேச்சர்களுடனும், நால்வகைப் படை யுடனும் புறப்பட்டுவந்து கண்ணபிரான் இருந்த மதுரா "மேக வாகனன் ஒற்றர் படர்ந்தே வென்றி வேலவன் மன்றல் விளம்ப ஓகை யெய்தி யெழுந்தனி கத்தோ டும்பர் நாத னுறுங்கிரி யுற்றான் சீக ரம்செறி சாகர மண்ணிற் சேரு மன்னவர் யாரு மடைந்தார் மாக நேரிடை மாதர்கண் மைந்தர் வாவி காவி லுலாவி மகிழ்ந்தார்." கூறிது நின்றிட வேறொரு நாள்முசு குந்த னெனுந்தலைவன் (( மாறுத லற்ற விசிட்ட மடைந்த வசிட்டனை வந்து பணிந் தாறு முடித்த வருட்கட னல்கிய ஆறு முடிப்பெருமான் வீறு புகழ்ப்பெறு விரத முரைத்தரு ளென்று விளம்புதலும். வெள்ளி யெனும்தினம் ஆரல தன்றியும் வென்றி யுறுந்துலையாம் ஒள்ளிய திங்களி லிருந்து வளர்ந்திட வோங்குமுன் வைகல்முனா எள்ளரி தாமறு நாளு மெழிற்பர சேந்திய வேந்தல்தரும் வள்ளல் மகிழ்ந்தருள் விரத மெனப்புகழ் மாதவ னோதியரோ.