பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பப்லை நூன்முகம் திருச்சியில், 1957 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதி களின் விசேஷ மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை விளக்கி தோழர் ஜீவா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம். கம்யூனிஸ்ட் சகாப்தம், ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகமும், இந்தி-ஆங்கிலம் - தமிழ் ஆகியவற்றின் இருப்பிடம் ஆகியவைப் பற்றி இதில் நன்கு விளக்கு கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கமிட்டி. கிடைக்குமிடம்: நியூ சென்சுரி புக் ஹவுஸ் 199, மவுண்ட் ரோடு, 10, மேலக் கோபுர வீ சென்னை -2. மதுரை.