பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் விடுதலைக் கிளிக்கண்ணி பெண்ணெனக் கூறிவிட்டால் பேயுமிரங்கு மென்பார் கண்ணற்ற ஆடவரால்-கிளியே கட்டுண்டு பெண்கள் நைந்தார்! ஆணுக்கோர் வகைச்சட்டம் அரிவையர்க் கொருசட்டம் கோணல் உலகத்திலே-கிளியே கொடுமை கொடுமையடி! உண்டி சுருங்குவது பெண்டிர்க் கழகென்றுபின் கண்டபடி புசித்தார்-கிளியே கடைகெட்ட ஆடவர்தான்! பேசிடில் தெய்வக்கற்பு பிசகுமென்றே மிரட்டி தோஷிகளாய் ஆடவர்-கிளியே

தோகையரைப் பழித்தார்!

132