பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமையும் போரும் அடிமாண்டு போக அடிமை யகன்றுசீ ருண்டாக முதலாளி ஆட்சி முறிந்துடன் வீழ தொழிலாளர் ஆதிக்கம் வாழ தூக்கிடும் மேடை துரும்பென ஓங்க நோக்கும் பொது உடைமை தாங்க 149 (வாலிபத்) (வாலிபத்)

(வாலிபத்)

149