பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதராய்‌ வாழ்வது

பல்லவி மனிதராய்‌ வாழ்வது கவலையதானால்‌ மானிட ஜன்மம்தான்‌ மகிமையுமாமோ !

(மணித;

அனுபல்லவி தனியொரு கொடுமையால்‌ அடிமைகளாலனோம்‌ தாரணி மீதில்நாம்‌ தரித்திரராலோம்‌

(மனித)

சரணங்கள்‌

அநியாய ஏகாதிபத்‌ யத்தாலே ஆங்கிலராட்சியின்‌ அழிம்புகளாலே இனியொரு வாழ்வண்டோ

எனப்பரி தவித்தோம்‌

இந்தியர்‌ என்றதும்‌ இகழ்ந்திட உதித்தோம்‌ இருப்பதா இறப்பதா என உயிர்‌ கூவுது எங்கே விடுதலை எங்கெனத்‌ தாவூது

உருப்படி யான நல்‌ வாழ்வடை வோமா உயரும்‌ சமத்துவப்‌ பயனடை வோமா ?

14

(மனித)

154