பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மக் கிளிக்கண்ணி சமதர்மக் கொடியின்கீழ் தையல ரின்பவாழ்வு அமையும் உறுதியடி- கிளியே ஆண்பெண் பிரிவேதடி? சாண்பிள்ளை யானாலும் ஆண்பிள்ளை யென்னும்ஜம்பம் வீண்பிள்ளா யெனமுழங்கும் - கிளியே வீரசம தர்மமடீ வேலையொன் றேமதிப்பு வெட்டிவாழ்வு பழிப்பு

  • சேலைவேஷ்டி

செல்லாது சமதர்மத்தில் பிரிப்பு - கிளியே பெண்ணடி மையென்போரை பித்தராஸ் பத்திரிக்குள் திண்ணெனத் தள்ளுவதனால்-கிளியே 'ஜே!'சம தர்மத்திற்கு பிள்ளை வளர்ப்புத்துணை பிரசவச் சவுகரியம் உள்ளநற் கொள்கையடி--கிளியே ஓங்கும்சம தர்மமடி

  • சேலை - பெண்; வேஷ்டி ஆண்.

44

44