பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்க்கே பிழைப்பு உண்டு யுத்தம் கவலை சோம்பல் நொய்மை அலறிச் சாகும் சுத்த சமதருமத் தொண்டிலே-தியாகத் தொண்டிலே வீரத் தொண்டிலே சுமடர் திருடர் மமதை நசுங்கும் பெத்தப் பெரும னிசர் பேச்சு முறிந்து போகும் உத்தமர்க்கே பிழைப்பு உண்டுமே- இன்பம் உண்டுமே ஞானம் உண்டுமே உழைக்கும் மனிதா தழைப்பர் புவியில் (யுத்தம்) என்றும் உண்மையே தெரிந்து வாழ்வில் கலந்து முயல்க! பஞ்சும் நெருப்பும் கூடல் பட்டினி ஞானம் சேரல் படரும் சமதருமத் தன்மையே-வாழ்வின் தன்மையே மக்கள் தன்மையே பரந்த நோக்கில் அறிந்து உணர்க! மிஞ்சும் தனிஉடைமை வீங்கும் சோப்பின் வெடித்துமறைந்து போகும் உண்மையே-தேர்ந்த 48 (யுத்தம்) (யுத்தம்) பலூன்போல் உண்மையே

(யுத்தம்)

48