பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவில்கள்‌ கோபுரங்கள்‌ -- பாங்கு, பொருள்‌ கூட்டுக்‌ களஞ்சியங்கள்‌ காவியம்‌ ஓவியங்கள்‌ -- பூந்தோட்டம்‌ கவிகள்‌ நாணயங்கள்‌ புத்தக

(யாவும்‌)

சாலையுடன்‌ -- கல்லூரி

புதுநாடக மேடை நத்துவண்டி வாகனம்‌ -- ம்யூசியம்‌ நாவாயுடன்‌ பலவும்‌ இத்தரை மீதினிலே -- இனிமேல்‌ யாவும்‌

எனதுடைமை”?

சத்தம்‌ வெடித்ததுகேள்‌ - தோழனே சமதர்ம

உலகில்‌

73

(கோடி)

73