பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 笼?

அவரது தங்கைகளான சுந்தரம்மகளும், நல்லமுத்துவும் எழும்பூரில் உள்ள பி.டி. பள்ளியில்சேர்க்கப்பட்டார்கள்.

புதுக்கோட்.ை சமஸ்தான் அரசு, முத்துலட்சுமியின் மருத்துவக் கல்விக்கான உதவித்தொகையாக வதுடித்துக்கு 189 ரூபாயைத் தந்துத் வியது. அந்த கு.ாயில் முத்து லட்சுமி தனக் ரி: புத்தகங்கனை வாங்கிக் கொண்டுப் படித்து வந்தார்.

இந்த நிலையில், முத்துலட்க்கியை ஆஸ்துமா என்ற நோய் பற்றிக்கொண்டது. அதனால், படிக்கும்போதும், கல்ஜரிக்குள்ளும் சதா இருமிக் கொண்டே இருந்தார் நோய் தொல்லை அதிகமாக அவரை வருத்தியது, இருந்து தும் மருத்துவக் கல்லூரியின் முதல் ஆண்டுத் தேர்வில் கலந்து கொண்டார்.

ஆஸ்துமா நோயால் அவதிப்படும் முத்துலட்சுமியின் அவல நிலையைக் கண்டு டாக்டர் தாமன்சிங் என்பவர், அவருக்குச் சிகிச்சை அளித்தார். அதற்குப் பிறகு ஆஸ்துமர் நோயின் வேகம் குறைந்து-ககமானது.

இந்த நேரத்தில் டாக்டர் நஞ்சுண்டராவ் என்பவர், முத்துலட்சுமிக்கு அறிமுகமானார் அவர் ஒரு பொதுநலத் தொன்டு புரியும் குணம் உடிையவர். அப்போதைய சுதந்திரப் போர் கட்சியாகக் காட்சியளித்த காங்கிரஸ் கட்சியின் செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு, தேச சேவை புரியும் தேசியவாதியாகவும் அவர் திக்ழ்ந்து வந்தவர். அத்தகையவர் தொடர்பு முதிதுலட்சுமிக்கு உண்டானது ஒரனவு அவருக்கு மனத்திருப்தியாகவும், ஆதரவாகவும் இருந்தது.

நஞ்கண்டிரான் தேசியவாதியானதால், அவர் காங் கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களான் பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, ஆகியோகின் தன் ன்லமற்ற காங்கிரஸ் க சியின் செயல்களைப் பாராட்டி