பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உ.எக்டி முத்து லட்சுமியின்

மிஸ். ராஜாமணி என்பவர் குறிப்பிடத்தக்க ஒருவராவா: அதுபோலவே, மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களான Cei. Vengeyza si:Gsisir. Qim&sutra: Cot, Denovan ஆன்டர்சன் மே!. Andrse மேஜர் நிப்லாக் Major. Niblock, கிஃபேirtட் வேர். iேffard ஆகியோ குறிப்பிடித் தக்கவர்கள் ஆவர்:

தனது மகள் முத்துலட்சுமி, முதல் பெண் டாக்டராகத் தேர்வடைந்ததை எண்ணியெண்ணி மகிழ்ச்சி அடைந்த தாராயணசாமி, தான்் பட்ட கஷ்டி நஷ்டங்கள் வீண் யோகவில்லை என்று கத்தேர்ஷப்பட்டுக் கொண்டு. தனது நன்ார்களிடமும், முத்துலட்சுமிக்கான உதவிகளைச் செய்த அனைவருக்கும். நேரிடையாகச் சென்று நன்றி கூறிக் கொன்டிாtt

டாக்டர் ::த்துலட்கமியைப் போலவே, அவருடைய தம்பி ராமையாவும், சகோதரி நல்லமுத்துவும் ஒவ்வொரு தேரிவிலும் கலந்துகோண்டு படிப்பில் முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டு, அக்காளும், அப்பாவும் பெரும் கணிப்படிைத்தாஜேன்.

மற்றொரு சகோதரியான சுந்தரம்மான் கல்வியில் பலவீனமாக இருந்ததைப் பார்த்த முத்துலட்சுமி, தனது தங்கையை அட்மொழிப் புலமை பெறுகம், இசைப் புலமை பெறவுமான ஆக்கவழிகளைச் செய்தார்.

மருத்துவக் கல்லூரியில் டாக்ட பட்டம் பெற்ற முதலாவது தமிழ்நாட்டுப் கேன் .ாக். மூத்துல்ட்சுமி என்பதை அறிந்த பத்திரிகைகள், அவருடைய படங்களை முதல் பக்கத்திலே வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தன.

இந்த அரிய வெற்றியைப் பத்திரிகைளிகல் கார்த்த கவிக்குயில் சரோஜினி தாழிவு:, அன்னி :ெசண்ட் ஆமமையாரும், நஞ்சன்.ராவ், சீனிவாசன், ராமாரால்